இவர் ம.த.நடராஜ ஐயர் க்கும் சுந்தராம்பாள் அம்மையாருக்கும் இரண்டாவது மகனாக 1931 அக்டோபர் 15 தமிழ்ப்பிரசித்தி பெற்ற இணுவில் கிராமத்தில் பிறந்தார்.
இவர் சிறுவயதுக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும் (இன்றைய இணுவில் இந்துக் கல்லூரி) உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கற்றார். கல்லூரி படிப்பை நிறைவு செய்துகொண்டு மேல் படிப்புக்காக இந்தியா சென்ற இடத்தில், இசை, நடனம், நாடகம் என்பனவற்றால் கவரப்பட்டு, திருமதி ருக்மணிதேவி அருண்டேலிடம் பரதநாட்டியமும், எம். டி. ராமநாதனிடம் இசையையும் கற்றுக்கொண்ட இவர், பாபநாசம் சிவன் அவர்களை தனது சாகித்ய குரு ஆக்கி கொண்டார்.
பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராக இணைந்துகொண்டு தனது இசைப்பணியை ஈழத்துக்கு ஆற்றத்தொடங்கினார். இவரது இப்பணியில் ஏராளமான இசை,நாட்டிய ஆசிரியர்களும், ஏராளமான சாகித்யங்கள், நாட்டிய நாடகங்கள், ஆலயங்கள் மீதான பாடல்களும் அடங்கும்.
இவரது படைப்புக்கள் :
இவரது பெற்ற பட்டங்களும் விருதுகளும்:
பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராக இணைந்துகொண்டு தனது இசைப்பணியை ஈழத்துக்கு ஆற்றத்தொடங்கினார். இவரது இப்பணியில் ஏராளமான இசை,நாட்டிய ஆசிரியர்களும், ஏராளமான சாகித்யங்கள், நாட்டிய நாடகங்கள், ஆலயங்கள் மீதான பாடல்களும் அடங்கும்.
இவரது படைப்புக்கள் :
- 72 மேளகர்த்தா இராகங்களிற்குமான உருப்படிகள்
- 175 தாளங்களிற்குமான உருப்படிகள்
- சாகித்யங்கள்
- கற்பகவல்லி நின் பொற்பதங்கள்
- சின்ன வயதினிலே
- சரஸ்வதி வீணை
- தசாவதாரம்
- என் முகம் பாராயோ சண்முகனே
- ஏனடா முருகா
- என்னடி பேச்சு சகியே
- கஜமுகா
- குஞ்சரன் சோதரா
- குழல் ஊதி விளையாடி
- மட்டுநகர்
- நவரச நாயகி
- சாரங்கன் மருகனே
- வண்ண வண்ண
- கற்பக விநாயகனே
- தாமரை இதழிலே நாதம் கேட்குதடி
- நயினையம்பதி
- கீர்த்தனைகள்/பாடல்கள்
- இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில்
- இணுவில் கந்தசுவாமி கோயில்
- நல்லூர் முருகன்
- மாவிட்டபுரம் கந்தசாமி கோயில்
- கோண்டாவில் சிவகாமியம்மன்
- காரைநகர் திக்கரை முருகன்
- சுட்டிபுரம் கண்ணகை அம்மன்
- இசை நூல்கள்
இவரது பெற்ற பட்டங்களும் விருதுகளும்:
- கர்நாடக இசை, நடனம் ஆகிய இரண்டிலும் டிப்ளோமா (Diploma in Dance & Music)
- "சாகித்ய சாகரம்" பட்டம் - கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை
- "கவிமாமணி" பட்டம் - வட இலங்கை சங்கீத சபை
- "இயலிசை வாரிதி" பட்டம்
- "மகாவித்துவான்" பட்டம்
- "கௌரவ முதுமாணி" (எம்.ஏ) பட்டம் - யாழ் பல்கலைக்கழகம்
his song "Karpaga valli nin porpadhanggall pidithen" ever lives in our memories and takes us us in the path of devotion
பதிலளிநீக்குIndeed!
பதிலளிநீக்கு